Tuesday, 31 October 2017

திதி ஜோஸ்யம்

கை, விநாடி வரை அந்நாளில் வியாபித்திருக்கும் என்றும் கொடுக்கப்பட்டிருக்கும். திதி- சந்திரனின் நாளாகும். மொத்தம் முப்பது திதிகள் உண்டு. அமாவாசையை அடுத்து சதுர்த்தசி வரையிலான 15 திதிகள் வளர் பிறை (சுக்லபட்சம்) காலமாகும். பௌர்ணமியை அடுத்து சதுர்த்தசி வரையிலான 15 திதிகள் தேய்பிறை காலமாகும் (கிருஷ்ண பட்சம்). வளர்பிறை காலத்தில் குறிப்பிட்ட திதியின் அதிதேவதையை வணங்கிவிட்டு சுப காரியங்களைச் செய்வது விசேஷமாகும். தேய் பிறை காலத்தில் சுபகாரியங்கள் செய்வதானால் பஞ்சமிக்குள் செய்வது உத்தமமாகும். தேய்பிறை பஞ்சமி வரையிலும் வளர்பிறை காலம் போல் பலன் உண்டு என்று பெரியோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். பிரதமை: வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை தினம் வாஸ்து காரியங்கள் செய்வதற்கும், திருமணம் செய்வதற்கும் உகந்ததாகும். அக்னி சம்பந்தமான காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளை மேற்கொள்ளலாம். இந்த திதிக்கு அதிதேவதை அக்னி. துவிதியை: அரசு காரியங்கள் ஆரம்பிக்கலாம். திருமணம் செய்யலாம். ஆடை, அணிமணிகள் அணியலாம். விரதம் இருக்கலாம். தேவதை பிரதிஷ்டை செய்யலாம். கட்டட அடிக்கல் நாட்டலாம். ஸ்திரமான காரியங்களில் ஈடுபடலாம். இந்த திதிக்கு அதிதேவதை பிரம்மன். திருதியை: குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டலாம். சங்கீதம் கற்க ஆரம்பிக்கலாம். சீமந்தம் செய்யலாம். சிற்ப காரியங்களில் ஈடுபடலாம். சகல சுப காரியங்களுக்கும் உகந்த திதி இது. அழகுக் கலையில் ஈடுபடலாம். இதன் அதிதேவதை கௌரி (பராசக்தி). சதுர்த்தி: முற்கால மன்னர்கள் படையெடுப்புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுப்பார்கள். எதிரிகளை வெல்ல, விஷ சாஸ்திரம், அக்னிப் பயன்பாடு (நெருப்பு சம்பந்தமான காரியங்களை) செய்ய உகந்த திதி இது. எமதருமனும் விநாயகரும் இந்தத் திதிக்கு அதிதேவதை ஆவார்கள். ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், இந்தத் திதி நாளில் (சங்கடஹர சதுர்த்தி) விநாயகரை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் விலகும். பஞ்சமி: எல்லா சுப காரியங்களையும் செய்யலாம். விசேஷமான திதி ஆகும் இது. குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மருந்து உட்கொள்ளலாம். ஆபரேஷன் செய்து கொள்ளலாம். விஷ பயம் நீங்கும். இந்த திதிக்கு நாக தேவதைகள் அதிதேவதை ஆவார்கள். எனவே நாகர் வழிபாட்டுக்கு உகந்த திதி இது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தத் திதியில் நாக பிரதிஷ்டை செய்து வேண்டி வழிபட, நாக தோஷம் விலகும். நாக பஞ்சமி விசேஷமானது. சஷ்டி: சிற்ப, வாஸ்து காரியங்களில் ஈடுபடலாம் ஆபரணம் தயாரிக்கலாம். வாகனம் வாங்கலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம். இந்த திதிக்கு அதிதேவதை கார்த்திகேயன் ஆவார். முருகனை சஷ்டி விரதம் இருந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு சகல நலன்களும் உண்டாகும். சத்புத்திர பாக்கியம் கிட்டும். சஷ்டி என்றால் ஆறு. ஆறுமுகம் கொண்ட முருகனை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும். சப்தமி: பயணம் மேற்கொள்ள உகந்த திதி இது. வாகனம் வாங்கலாம். வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ளலாம். திருமணம் செய்து கொள்ளலாம். சங்கீத வாத்தியங்கள் வாங்கலாம். ஆடை, அணிமணிகள் தயாரிக்கலாம். இதன் அதிதேவதை சூரியன். இந்த தினத்தில், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன் உள்ள சூரியனை வழிபடுவது சிறப்பாகும். அஷ்டமி: பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். தளவாடம் வாங்கலாம். நடனம் பயிலலாம். ஐந்து முகம் கொண்ட சிவன் (ருத்ரன்) இதற்கு அதிதேவதை ஆவார். நவமி: சத்ரு பயம் நீக்கும் திதி இது. கெட்ட விஷயங்களை அழிப்பதற்கான செயல்களை இந்நாளில் துவக்கலாம். இந்த திதிக்கு அம்பிகையே அதிதேவதை ஆவாள். தசமி: எல்லா சுப காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளைச் செய்யலாம். ஆன்மிகப்பணிகளுக்கு உகந்த நாளிது. பயணம் மேற்கொள்ளலாம். கிரகப்பிரவேசம் செய்யலாம். வாகனம் பழகலாம். அரசு காரியங்களில் ஈடுபடலாம். இந்தத் திதிக்கு எமதருமனே அதிதேவதை. ஏகாதசி: விரதம் இருக்கலாம். திருமணம் செய்யலாம். புண்ணுக்கு சிகிச்சை செய்து கொள்ளலாம். சிற்ப காரியம், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். இதற்கு, ருத்ரன் அதிதேவதை ஆவார். துவாதசி: மதச்சடங்குகளில் ஈடுபடலாம். அதிதேவதை விஷ்ணு ஆவார். திரயோதசி: சிவ வழிபாடு செய்வது விசேஷம். பயணம் மேற்கொள்ளலாம். புத்தாடை அணியலாம். எதிர்ப்புக்கள் விலகும். தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். சதுர்த்தசி: ஆயுதங்கள் உருவாக்கவும், மந்திரம் பயில்வதற்கும் உகந்த நாள் இது. காளி இந்த திதிக்கு அதிதேவதை ஆவாள். பௌர்ணமி: ஹோம, சிற்ப, மங்கல காரியங்களில் ஈடுபடலாம். விரதம் மேற்கொள்ளலாம். இந்த நாளுக்கு பராசக்தி அதிதேவதை ஆவாள். அமாவாசை: பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடுகளை செய்யலாம். தான- தர்ம காரியங்களுக்கு உகந்த நாள். ஈடுபடலாம். இயந்திரப்பணிகள் மேற்கொள்ளலாம். சிவன், சக்தி அதிதேவதை ஆவார்கள். திதிகளில் வளர்பிறை துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகியவை விசேஷமானவை. தேய்பிறையில் துவிதியை, திருதியை, பஞ்சமி மூன்றும் சிறப்பான சுப திதிகள் ஆகும். சுப காரியங்களில் ஈடுபடலாம்

ஜோஸ்யம்

வில் காணும் கனவுகளுக்கே பலன் தரும் நிலையாகும் பகற்கனவு பலன் தராது 1,)சந்திரனை,சூரியன் பிடிப்பதாகக் கனவு கண்டால்-யோகம் தரும் 2,)பழமரங்கள்,மலைப்பிரதேசம் இவைகளில்-யோகமாகும் 3,)மரங்கள் பழங்கள் அதிகமாக இருக்க மாமரம்,புளியமரம் பாக்குமரம் தென்னைமரம் இவற்றில் காய்களும் நிறைந்திருக்க-செல்வம் சேரும் 4,)எதிலும் ஏறுவதாகக் கனவு கண்டால்-உயர்நிலை பெறுவார்கள் 5,)ஆற்றுநீரை, கடல் அலையைப் பிடிப்பதாகக் கனவு கண்டால்-செல்வம் சேரும் 6,)பெற்றோர்,நண்பர்களை,மக்களைப் பிடிப்பதாக கனவு கண்டால்-புகழ் பெறுவார்கள் 7,)மதுகுடிப்பதாகவும்,தாசிகளுடன் உறவு கொள்வதாகவும் கனவு கண்டால்-மகிழ்ச்சியான காலமாகும் 8,)வெள்ளைப் பட்டு அணிந்த அழகான பெண்ணைக் கண்டால்-செல்வம் சேரும் 9,)அருவருப்பான மனிதர்கள்,காகம்,மீன்,இரத்தம், விலைமாதர் இவர்களைக் கனவில் கண்டால்- செல்வம் சேரும் 10,)இளம் பெண்,மாலை அணிந்து வெள்ளை உடை அணிந்து,வாசனைப் பொருட்களை படுக்கையில் அணிந்து,அமர்ந்திருந்தால்-புகழ்பெறும் காலம் 11,)இளம் பெண் தாமரை மலர் ஏந்தி வருவதைப் பார்த்தால்-அதிர்ஷ்டம் வரும் காலம் 12,)காளைமாடு அரசன், பசு,குதிரை,பிடிப்பதாகக் இவைகளைப் கண்டால்-மேன்மை பெறும் குடும்பம் 13,)சேவல்,தரும் ஆபத்து மிருகங்கள்,பெரிய மரம், பறவை தங்கநிற இவைகளைப் பிடிப்பதாகக் கண்டால்-பெறும் காலம் அதிர்ஷ்டம் 14,)அரசனுடன் இருப்பதாகவும் தேவர்களுடன் பேசுவதாகவும் கண்டால்-உயர்வடையும் நிலையைத் தரும் 15,) வீடு கட்டுவதாகவும்,மரம் நடுவதாகவும், பண்ணை அமைப்பதாகவும் கண்டால் கனவு- புகழ்பெறுவார்கள் 16,)மலர்.தாமரை,வெள்ளைப்,பூமாலை,ஆபரணம் இவைகளைப் பெறுவதாகக் கண்டால்-பெறும்புகழ்பெருவார் 17,)மாம்பழம்,பசு சாணம்,இவைகளைக் கண்டால்- பெறும் காலம் அதிர்ஷ்டம் 18,)பனங்கள் குடிப்பதாகக் கண்டால் கனவு-பெறலாம் லாபம் 19,)காளையை ஓட்டிச் செல்வதாகவும் காரில் தனியாக ஓட்டிச் செல்வதாகவும் குதிரையைச் செலுத்துவதாகவும் கண்டால்-பெறும் அதிர்ஷ்ட காலமாகும் 20,)மிருகங்களுடன் சண்டையிடுவதாகக் கண்டால் அதிர்ஷ்டமான காலமாகும் 21,)பால் குடிப்பதாகக் கண்டால்-சேரும் செல்வம் 22,)பாம்பு கடித்து இரத்தம் வருவதாகவும் நாய்கடித்து இரத்தம் வருவதாகவும் கண்டால்- கனவு அதிர்ஷ்டம் கூடிவரும் காலமாகும் 23,)வெள்ளைநிறப் பாம்பு கையில் கடிப்பதாகக் கண்டால்-சேரும் செல்வம் ஒரு மாதத்திற்குள் 24,)துண்டிக்கப்பட தலை இரத்தம் கொட்டுவதாகக் கண்டால்-சேரும் செல்வபெறுக்கு 25,)இளமைக் காலம் முதுயாவதாகக் கனவு கண்டால்-அதாவது கிழவராவதாக கண்டால் நீண்ட ஆயுள் தரும் வரும் விபத்தால் ஆபத்து நீங்கிவிடும் 26,)திருக்கோவிலை அலங்காரம் செய்வதாகக் கனவு கண்டால்-காத்திருக்கிறது நல்ல அதிர்ஷ்டம் 27,)வெள்ளை பசு,வெள்ளை ஆடை,இவைகளைக் கண்டால்-நிச்சயம் வெற்றி 28,)வீடு எரிவதாகவும் தானியம் சேமிப்பதை கண்டால்-செல்வம் சேரும் 29,)தங்கச்சிலையாக-தான் மாறுவதாகக் கண்டால் கண்டம் விலகிவிடும் புகழ்சேரும் 30,)சாதம்,பழவகைகள், ஆறு,கடல்,தயிர்,பால்,நெய், மாங்கனி,சீனிவெல்லம்,பாயசம்,தண்ணீர்க்குடம், சாமரம்,இரத்தம்.சமைத்த மாமிசம்,இவைகளைக் கையில் பிடித்தாலும் சுவைத்தாலும் வேதம் ஓதுவதைக் கேட்டாலும்-செல்வம் சேரும் 31,)தெய்வம்,குரு,சாது,இஷ்ட தெய்வம்,நல்வார்தை இவர்களுடன் பேசுவதாகவும்,பாம்பு, கடிப்பதாகவும் பூச்சிகடிப்பதாகவும்,பெண்களுடன் பேசுவதாகவும் கனவு கண்டால்-விளையும் நன்மை விரைவில் 32,)பணம்,சாதம்,வெற்றிலை,பாக்கு,தானியம், இவைகளைப் பெறுவதாகவும்,சாதத்தை உண்பதாகவும்,தான் பால் அபிஷேகம்,செய்யப்படு வதாகவும் கனவு கண்டால்-விரைவில் லாபம் பெறுவார்கள் 33,)பிணைக்கைதியாக ஆக்கப்படுவதாகக் தான் கட்டுப்படுவதாக, கண்டால்-தேறிவரும் உடல்நலம் {அங்கதுடிப்புகளும் அங்களும் பலம்களும்} அங்கத் துடிப்புக்கள் உடம்பில் எப்போதும் நிகழ்வதில்லை: எப்போழுதாவது ஒவ்வொரு முறைதான் ஒவ்வொர் உறுப்பில் நிகழும்.அவ்வாறு நிகழும் துடிப்புக்களை கொண்டு அவரவரும் தத்தம் குணநலன்களையும்.வாழ்க்கையின் நேரும் நிகழ்ச்சிகளையும்,அதிர்ஷ்டங்களையும் அறிந்து கொள்ளலாம் ஒருவருடைய தலையில் உச்சிப்பகுதி துடித்தால் அது நல்ல் பலனைக் குறிப்பதாகும்,நீங்காமல் இருந்து வந்த துன்பமெல்லாம் நீங்கும் இன்பம் பிறக்கும் உச்சந்தலையின் வலது பாகத்தில் துடிப்பு உண்டானால், யாதேனும் ஒரு காரணத்தால் அச்சம் உண்டாகும், உச்சந்தலையில் துடித்தால்-துன்பம் நீங்கும்,2)-உச்சந்தலை இடதுபாகம்-பெருமை உண்டு,3)-தலை-பெருமை,புகழ்,செல்வம் 4)-நெற்றியின் இடதுபாகம்-நிறைந்தசெல்வ 5)-நெற்றியின் வலது பாகம்-நோய்நீங்கும்(6)-வலது புருவம்-பெருமை 7)-இரண்டு புருவங்களும் பெருமை(8)-கண்ணின் பின்பாகம்-பெரும்புகழ்,செல்வம்(9)-இடது கண்ணின் இமை-செல்வம் சுகவாழ்க்கை(10)-இடது கண்-மிகுந்த பெருஞ்செல்வம்..{11}-கழுத்து-துன்பங்கள் அறவே நீங்கும்(12)-பிடரியின் இடதுபுறம்-சிறப்பு13)-இடது புயப்புறம்-நல்ல மனைவி 14)வலது புயப்புறம்-வழக்கில் வெற்றி 15)-வலது கண்டக்கை-உடைச் சிறப்பு 16)இடது கண்டக்கை-தோஷம் நீங்கும், 17) வலது ழுழங்கை-தவப்பயன் 18)-இடது ழுழங்கை-தனச் சேர்க்கை-19)-வலது முன்கை- பெருக்கமுள பேறு 20)-இடது உள்ளங்கை-இலாபம்(21)-வலது கை பெருவிரல்-இலாபம் 22)-வலது கை ஆள்காட்டி விரல்-நன்மைசெல்வம் 23)-வலது கை நடுவிரல்-நல்ல காரியம் 24)-வலது கை மோதிரவிரல்-பெருமை 25)-வலது கை அடிபாகம்-சிறந்த காரியத்தால் செல்வம் 26)-இடது கை பெருவிரல்-நிறைவான வாழ்க்கை(27)-இடது கை பெருவிரல்-இராஜநோக்கம்(28)-இடது கை மோதிரவிரல்-நன்மை,தனம் 29)-இடது கை சிறுவிரல்-மரணமில்லை 30)-இடது முலை-சுக வாழ்க்கை(31)-வலது கைப்பட்டை-புதிய ஆடை (32)-மூக்கின் வலது பாகம்-நற்பாக்கியம்,செல்வம்(33)-மூக்கின் இடது பாகம்-செல்வம்,34)-மேல் உதடு-நல்ல செய்தி 35)-கீழ் உதடு-புதிய தின்பண்டம் 36)-இடது விலாவின் வலது பாகம்-பொருள் சேரும் பயணம் 36)-இடது விலாவின் இருபாகங்கள்_நோய்தீரும் இன்பம் உண்டு துன்பம் நீங்கும் வினை தீரும் 37)-இடை வேள்வி புரிதல் மிகப்பேறு, 38)-வலது விதை-யானை குதிரை ஏற்றம் 39)-இடது விதை-நோய்நீங்கும் 40)-இடது தொடை-நல்ல செய்தி 41)-இரு தொடைகள்-செம்பொன் உண்டாகும் 42)-இடது ழுழந்தாள்-உலகை ஆளுதல் 43)-வலது கணைக்கால்-செல்வம் உண்டாகும் 44)-இடது புறவடி-வழக்கில் வெற்றி 45)-இடது உள்ளங்கால்-தேசப் பயணம் 46)- இரண்டு உள்ளங்கால்கள்-பல்லக்கில் ஏறுதல் 47)-கால்விரல்கள் பத்து-நன்மைகள் திருமகள் சேர்க்கை சிறப்புமிக்க வாழ்க்கை {பயக்கும் தீமை துடிப்புகள்} 1)-உச்சந்தலையின் வலது பாகம்-அச்சம் 2)-தலையின் பின்பாகம்-பகை 3)-இடது புருவம்-பெரிய பொல்லாங்குப் பேச்சு 4)-வலது கண் இமை மேல் நோக்கி-வழக்கு வந்தே தீரும் 5)-வலதுகண் இமை நோக்கி-கவலை அழுகை6)-இடது கண் இமை நோக்கி-துணைவனுக்குத் துன்பம்(7)-வலது கண் ழுழுவதும்-வருத்தம் நோய் 8)-வலது புயப்புறம்-துன்பம் தரும் செய்தி(9)-இடது புயம்-உறவினர் இறப்பு 10)-இடது முன்கை-பிறரால் துன்பம் 11)-வலது உள்ளங்கை-இழிவு வரும் 12)-வலது புறங்கை-வழக்கு உண்டாகும் 13)-இடது புறங்கை-துன்பம் வ்ரும் 14)-வலது கை சிறுவிரல்-உற்றார் இறப்பு 15)- இடது கை நடுவிரல்-வழக்கு உண்டாகும் 16)-இடது கை-கவலை,இருந்த பதவியை இழத்தல் 17)-நெஞ்சு-துன்பம் வரும்18)-வலது முலை-இறப்பு19)-தொப்புள்-மிகுந்த கவலை20)-வயிறு-நாள் தோறும் நோய் 21)-வலதுபுற முதுகு-நோய் வந்து நீங்கும் 22)-இடது புறமுதுகு-குடியிருந்த மனையை இழத்தல் நெடுந்தொலைவு செல்லுதல்23)-முதுகு ழுழுவதும்-வருத்தம் தணியாநோய் 24)-இரண்டு கைப்பட்டைகள்-குற்றமுடையது 25)-வலது விலா-வருத்தம் கவலை 26)-இடது விலா-வீட்டை இழத்தல் 27)-ஆண்குறி-தொலைவில் உள்ளவரால் கவலை 28)-இரண்டு விதைகள்-வழக்கு உண்டாகும் 29)-வலது தொடை-முறையற்ற வகையில் வழக்கு,வெற்றி 30)-வலது ழுழந்தாள்-கோபம் 31)-வலது கண்டைக்கால்-அடிமை 32)-இடது கண்டைக்கால்-பெருநோய்,கவலை 33)-இடது கணைக்கால்-இறப்புச் செய்தி 34)-இரண்டு கணைக்கால்கள்-நடுக்கம் ஓட்டம்35)-வலது புறவடி-நோய்,37)-வலது உள்ளங்கால்-நோய் சுபம் சுபம் சுபம் \i/

Tuesday, 17 October 2017

உலகின் முக்கிய தினங்கள் - பொது அறிவு :-**உலகின் முக்கிய தினங்கள் - பொது அறிவு :-*

*உலகின் முக்கிய தினங்கள் - பொது அறிவு :-**உலகின் முக்கிய தினங்கள் - பொது அறிவு :-*
🔐🔐🔐🔐🔐🔐🔐🔐🔐🔐🔐

*ஜனவரி*
01 - ஆங்கில வருடப் பிறப்பு / உலக வருட தினம்.
05 - உலக டீசல் எந்திர தினம்
06 - உலக வாக்காளர் தினம்
08 - உலக நாய்கள் தினம்
09 - உலக இரும்பு தினம்
12-தேசிய இளைஞர் தினம்
15-இராணுவ தினம்
26-இந்திய குடியரசு தினம்
26- உலக சுங்க தினம்
27 - World Fuckers Day
30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
30 -தியாகிகள் தினம்

*பிப்ரவரி*
01 - உலக கைப்பேசி தினம்
03 - உலக வங்கிகள் தினம்
14 - உலக காதலர் தினம்
15 - உலக யானைக்கால் நோய் தினம்
19 - உலக தலைக்கவச தினம்
24 - தேசிய காலால் வரி தினம்
25 - உலக வேலையற்றோர் தினம்
26 - உலக மதுபான தினம்
28- தேசிய அறிவியல் தினம்

*மார்ச்*
08 - உலக பெண்கள் தினம்
15 - உலக நுகர்வோர் தினம்
20 - உலக ஊனமுற்றோர் தினம்
21 - உலக வன தினம்
22 - உலக நீர் தினம்
23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 - உலக காசநோய் தினம்
28 - உலக கால்நடை மருத்துவ தினம்
29 - உலக கப்பல் தினம்

*ஏப்ரல்*
01 - உலக முட்டாள்கள் தினம்
02 - உலக ஓரினச் சேர்க்கையாளர்கள்  தினம்
05 - உலக கடல் தினம்
05 - தேசிய கடற்படை தினம்
07 - உலக சுகாதார தினம்
12 - உலக வான் பயண தினம்
15 - உலக பசும்பால் தினம்
18 - உலக பரம்பரை தினம்
22 - உலக பூமி தினம்
30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்

*மே*
01 - உலக தொழிலாளர் தினம்
03 - உலக சக்தி தினம்
08 - உலக செஞ்சிலுவை தினம்
09 - உலக கணிப்பொறி தினம்
11 தேசிய தொழில் நுட்ப தினம்
12 - உலக செவிலியர் தினம்
14 - உலக அன்னையர் தினம்
15 - உலக குடும்ப தினம்
16 - உலக தொலைக்காட்சி தினம்
18 - உலக டெலஸ்கோப் தினம்
24 - உலக காமன்வெல்த் தினம்
27 - உலக சகோதரர்கள் தினம்
29 - உலக தம்பதியர் தினம்
30 - உலக முதிர்கன்னிகள் தினம்
31 - உலக புகையிலை ஒழிப்பு தினம்

*ஜீன்*
01 - உலக டயலசிஸ் தினம்
02 - உலக ஆப்பிள் தினம் (Apple Sys)🛏🛏🛏
04 - உலக இளம் குழந்தைகள் தினம்
05 - உலக சுற்றுப்புற தினம்
10 - உலக அலிகள் தினம்
18 - உலக தந்தையர் தினம்
23 - உலக இறை வணக்க தினம்
25 - உலக புகையிலை தினம்
26 - உலக போதை ஒழிப்பு தினம்
27 - உலக நீரழிவாளர் தினம்
28 - உலக ஏழைகள் தினம்

*ஜீலை*
01 - உலக மருத்துவர்கள் தினம்
08 - உலக யானைகள் தினம்
10 - உலக வானூர்தி தினம்
11 - உலக மக்கள் தொகை தினம்
14 - உலக மஞ்சள் தினம் (Turmeric)
16 - உலக தக்காளி தினம் (பிரான்சில் தக்காளித் திருவிழை)

*ஆகஸ்ட்*
01 - உலக தாய்ப்பால் தினம்
03 - உலக நண்பர்கள் தினம்
06 - உலக ஹிரோஷிமா தினம்
09 -வெள்ளையனே வெளியேறு தினம்
09 - உலக நாகசாகி தினம்
18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்
19 - உலக வெளிநாட்டு மக்களின் சர்வதேச தினம்
29 - உலக தேசிய விளையாட்டு தினம்
30 - மாநில விளையாட்டு தினம்

*செப்டம்பர்*
05 - ஆசிரியர் தினம் மற்றும் சமஸ்கிருத தினம்
06 - ஹிந்தி தினம்
07 - பெங்காளி தினம் ( இந்திய தேசியகீதம் எழுதப்பட்ட பெங்காளிய மொழி)
08 - உலக எழுத்தறிவு தினம்
10 - உலக பேனா தினம்
12 - உலக மின்சார தினம்
13 - உலக மாலைக்கண் நோய் தினம்
16 - உலக ஓசோன் தினம்
18 - உலக அறிவாளர் தினம்
20 - உலக எழுத்தாளர்கள் தினம்
21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
25 - உலக எரிசக்தி தினம்
26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 - உலக சுற்றுலா தினம்
28 - உலக எரிமலை தினம்
29 - உலக குதிரைகள் தினம்

*அக்டோபர்*
01 - உலக மூத்தோர் தினம்
02 - உலக சைவ உணவாளர் தினம்
04 - உலக விலங்குகள் தினம்
05 - உலக இயற்கைச் சூழல் தினம்
08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
08 இந்திய விமானப்படை தினம்
09 - உலக தபால் தினம்
16 - உலக உணவு தினம்
17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 - உலக சிந்தனை தினம்

*நவம்பர்*🛏
14-குழந்தைகள் தினம்
18 - உலக மனநோயாளிகள் தினம்
19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 - உலக சட்ட தினம்
27 - உலக காவலர்கள் தினம்
28 - உலக நீதித்துறை தினம்

*டிசம்பர்*🛏🛏
01 - உலக எய்ட்ஸ் தினம்
02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
14 - உலக ஆற்றல் தினம்
15 - உலக சைக்கிள் தினம்
23 - விவசாயிகள் தினம்
25 - திருச்சபை தினம்
🔐🔐🔐🔐🔐🔐🔐🔐🔐🔐🔐

*ஜனவரி*
01 - ஆங்கில வருடப் பிறப்பு / உலக வருட தினம்.
05 - உலக டீசல் எந்திர தினம்
06 - உலக வாக்காளர் தினம்
08 - உலக நாய்கள் தினம்
09 - உலக இரும்பு தினம்
12-தேசிய இளைஞர் தினம்
15-இராணுவ தினம்
26-இந்திய குடியரசு தினம்
26- உலக சுங்க தினம்
27 - World Fuckers Day
30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
30 -தியாகிகள் தினம்

*பிப்ரவரி*
01 - உலக கைப்பேசி தினம்
03 - உலக வங்கிகள் தினம்
14 - உலக காதலர் தினம்
15 - உலக யானைக்கால் நோய் தினம்
19 - உலக தலைக்கவச தினம்
24 - தேசிய காலால் வரி தினம்
25 - உலக வேலையற்றோர் தினம்
26 - உலக மதுபான தினம்
28- தேசிய அறிவியல் தினம்

*மார்ச்*
08 - உலக பெண்கள் தினம்
15 - உலக நுகர்வோர் தினம்
20 - உலக ஊனமுற்றோர் தினம்
21 - உலக வன தினம்
22 - உலக நீர் தினம்
23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 - உலக காசநோய் தினம்
28 - உலக கால்நடை மருத்துவ தினம்
29 - உலக கப்பல் தினம்

*ஏப்ரல்*
01 - உலக முட்டாள்கள் தினம்
02 - உலக ஓரினச் சேர்க்கையாளர்கள்  தினம்
05 - உலக கடல் தினம்
05 - தேசிய கடற்படை தினம்
07 - உலக சுகாதார தினம்
12 - உலக வான் பயண தினம்
15 - உலக பசும்பால் தினம்
18 - உலக பரம்பரை தினம்
22 - உலக பூமி தினம்
30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்

*மே*
01 - உலக தொழிலாளர் தினம்
03 - உலக சக்தி தினம்
08 - உலக செஞ்சிலுவை தினம்
09 - உலக கணிப்பொறி தினம்
11 தேசிய தொழில் நுட்ப தினம்
12 - உலக செவிலியர் தினம்
14 - உலக அன்னையர் தினம்
15 - உலக குடும்ப தினம்
16 - உலக தொலைக்காட்சி தினம்
18 - உலக டெலஸ்கோப் தினம்
24 - உலக காமன்வெல்த் தினம்
27 - உலக சகோதரர்கள் தினம்
29 - உலக தம்பதியர் தினம்
30 - உலக முதிர்கன்னிகள் தினம்
31 - உலக புகையிலை ஒழிப்பு தினம்

*ஜீன்*
01 - உலக டயலசிஸ் தினம்
02 - உலக ஆப்பிள் தினம் (Apple Sys)🛏🛏🛏
04 - உலக இளம் குழந்தைகள் தினம்
05 - உலக சுற்றுப்புற தினம்
10 - உலக அலிகள் தினம்
18 - உலக தந்தையர் தினம்
23 - உலக இறை வணக்க தினம்
25 - உலக புகையிலை தினம்
26 - உலக போதை ஒழிப்பு தினம்
27 - உலக நீரழிவாளர் தினம்
28 - உலக ஏழைகள் தினம்

*ஜீலை*
01 - உலக மருத்துவர்கள் தினம்
08 - உலக யானைகள் தினம்
10 - உலக வானூர்தி தினம்
11 - உலக மக்கள் தொகை தினம்
14 - உலக மஞ்சள் தினம் (Turmeric)
16 - உலக தக்காளி தினம் (பிரான்சில் தக்காளித் திருவிழை)

*ஆகஸ்ட்*
01 - உலக தாய்ப்பால் தினம்
03 - உலக நண்பர்கள் தினம்
06 - உலக ஹிரோஷிமா தினம்
09 -வெள்ளையனே வெளியேறு தினம்
09 - உலக நாகசாகி தினம்
18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்
19 - உலக வெளிநாட்டு மக்களின் சர்வதேச தினம்
29 - உலக தேசிய விளையாட்டு தினம்
30 - மாநில விளையாட்டு தினம்

*செப்டம்பர்*
05 - ஆசிரியர் தினம் மற்றும் சமஸ்கிருத தினம்
06 - ஹிந்தி தினம்
07 - பெங்காளி தினம் ( இந்திய தேசியகீதம் எழுதப்பட்ட பெங்காளிய மொழி)
08 - உலக எழுத்தறிவு தினம்
10 - உலக பேனா தினம்
12 - உலக மின்சார தினம்
13 - உலக மாலைக்கண் நோய் தினம்
16 - உலக ஓசோன் தினம்
18 - உலக அறிவாளர் தினம்
20 - உலக எழுத்தாளர்கள் தினம்
21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
25 - உலக எரிசக்தி தினம்
26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 - உலக சுற்றுலா தினம்
28 - உலக எரிமலை தினம்
29 - உலக குதிரைகள் தினம்

*அக்டோபர்*
01 - உலக மூத்தோர் தினம்
02 - உலக சைவ உணவாளர் தினம்
04 - உலக விலங்குகள் தினம்
05 - உலக இயற்கைச் சூழல் தினம்
08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
08 இந்திய விமானப்படை தினம்
09 - உலக தபால் தினம்
16 - உலக உணவு தினம்
17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 - உலக சிந்தனை தினம்

*நவம்பர்*🛏
14-குழந்தைகள் தினம்
18 - உலக மனநோயாளிகள் தினம்
19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 - உலக சட்ட தினம்
27 - உலக காவலர்கள் தினம்
28 - உலக நீதித்துறை தினம்

*டிசம்பர்*🛏🛏
01 - உலக எய்ட்ஸ் தினம்
02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
14 - உலக ஆற்றல் தினம்
15 - உலக சைக்கிள் தினம்
23 - விவசாயிகள் தினம்
25 - திருச்சபை தினம்

Monday, 17 July 2017

1000

No year plan inset

7😀

9😀

Bimal jalan
Yv reddy

500

3😀

4😀

12😀

Y.v reddy no year plan inset

Wednesday, 19 April 2017

100

👹 மோசம்
ப்ளைன்    வேணும்
1$2      ஏதாவது  1
👽 மீடி

  
24👹

25

27

28

29😀

30👽

31😀

32😀

34

36

37😀

38😀

39

40

41 $ 42

43😀

45😀

46 $ 48 $ 49

47😀

50

56😀

60😀

61 $ 62 $ 63 $ 64

65 $ 66 $ 67 $ 68

69 $ 70 $ 71 $ 72

73 $ 74 $ 75 $ 76 $ 77 $ 78

79

80😀

83 $ 84 $ 85

86 $ 87 $ 88

50

😀  உண்டு
ப்ளைன்    வேணும்
👹மீடியம்
(1 $ 2)    1ஏதாவது

4😀

5

6

7😀

8😀

10👹 $ 11

13😀

14😀

15😀

16

17👹

19😀

23😀

24 $ 25 $ 26 $ 27

29😀

32 $ 33 $ 34

35 $ 36 $ 37 $ 38

39 $ 40 $ 41

44😀

46 $ 47 $ 48 $ 49 $ 50

20

😀உண்டு
ப்ளைன்  வேணும்

 

2

3😀

4

5

7

9

10😀

12

13😀

14😀

15

16😀

18😀

19😀

22

23 $ 24$ 25

27

28

29 $ 30

31$32$33$34$35

10

😀 உண்டு

Plain    வேணும்

😎மீடியம்

🏮 காணாம்

👹

3😀

6😀

8😀

9😀

10😀

11😀

12😀

13😀

14😀
15😀

16😀

18😀

20😀

21😀

22😀

23😀

24😀

25😀

26😀

27😀

28😀

29😀

30😀

31😀

32😀

33😀

34😀

35😀

36😀

37😀

38😀

39😀

40😀

42😀

43😀

44😀

45😀

46😀

48😀

49

51😀

60😀

61😀

64

67

73

79😀

82

86

88😀

95😀

100😀

103😀

106😀

107😀

109😀

115😀

116😀

122😀

125😀

126😀

Monday, 20 February 2017

மூலிகை

தொப்பையை குறைக்க வழி; * உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும். * பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும். * எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும். * காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள். * இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும். * உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும். * தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம். * எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம். இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம். பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்... Egaseelan Govindhaswamy at 00:15 Share No comments:

மூலிகை

மூலிகை செடிகளும் அதன் பயன்களும் மூலிகை செடிகளும் அதன் பயன்களும் தொட்டாற்சுருங்கி காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் காணப்படும் தொட்டாற்சுருங்கி செடி காந்த சக்தி உடையது என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தெய்வீக மூலிகையை தொடர்ந்து 48 நாட்கள் தொட்டுவந்தால் மனோசக்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 1300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிரேக்க மருத்துவத்தில் தொட்டாற்சுருங்கி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது ஆயுர்வேத மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மைகுறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது தொட்டாற்சுருங்கி. தெய்வீக மூலிகை ‘நமஸ்காரி' என்று அழைக்கப்படும் இந்த மூலிகை காந்த சக்தி உடையது. வன்னிமரம் போல் தெய்வ சக்தி உடைய மூலிகை என்பதால் துளசி போல வீட்டில் வைக்கலாம். நாளும் தொட வாய்ப்பாகும். மாத விலக்காகும் பெண்கள் இச்செடியின் அருகில் செல்லக் கூடாது. தெய்வீக மூலிகையான இதனை தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள வாற்றல் பெருகி மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக்கும். நினைத்தது நடக்கும். மனதில் உணர்ச்சி ஊட்டி சிற்றின்பத்தை அதிகரிக்கும். அதனால் ‘காமவர்த்தினி' என்றும் கூறுவர். இதன் இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கம் கரையும். கீழ்வாதம் கரையும். இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும். 10 முதல் 20 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட உடலில் கிளர்ச்சி பெருகும். சிறுநீர் கல் கரையும் தொட்டாற் சுருங்கி மேகமூத்திரத்தை நீக்கும், பெண் வசியம் செய்யும், உடலில் ஓடிக் கண்டுகின்ற வாதத் தடிப்பைக் கரைக்கும் ஒரு பலம் தொட்டாற்சுருங்கி வேரினை பஞ்சுபோல் தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு கால் படி தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி சுண்டக் காய்ச்சவும், பின்னர் இதனை வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும். அல்லது ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும் . இவற்றால் நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும். ஆண்மை பெருகும் ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் 15 கிராம் கலந்து சாப்பிடவேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை பெருகும். சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும் இதனால் சூடு குறைந்து சிறுநீர் எரிச்சல் குணமாகும். இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்சியடையும், வயிற்றுப்புண்ணும் ஆறும். மூலநோய் நீங்கும் இதன் இலையையும் வேரையும் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு பசுவின் பாலில் போட்டுக் கொடுத்துக் கொண்டு வர மூலம், பவுத்திரம் போம். இதன் இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறும். இதன் இலையை மெழுகு போலரைத்து விரை வாதம், கை,கால் மூட்டுக்களின் வீக்கம் இவைகட்கு வைத்துக் கட்ட குணமாகும். இதன் இலைச் சாற்றைப் பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களுக்கு உட செலுத்தி வைக்க ஆறிவரும். இதன் இலையை ஒரு பெரிய மண்கலயத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து இடுப்பிற்குத் தாளும் படியான சூட்டில் தாரையாக விட இடுப்பு வலி, குணமாகும். ************************************************************************* ஆவாரை தாவரவியல் பெயர் Cassia auriculata Linn அமைப்பு நன்கு வளரும் செடி பட்டை காவி நிறமுடையது. துவர்ப்பானது. பூக்கள் பொன்னிறம் உடையது. காய்கள் செம்பு நிறமுடையவை. தட்டையானவை. பயன்படும் பாகம் முழுச்செடி (பஞ்சாங்கம்) மருத்துவப்பயன் இலை, பூ, வித்து, பட்டை, வேர் இவைகளைத் தனித்தனியாக ஒன்றிரண்டாக இடித்துச் சேர்த்து கசாயம் போட்டுக்குடித்துவர நீரிழிவு நோய் குணமாகிறது. இதனை ஆறாத புண்களுக்கும், எலும்புச்சுரத்திற்கும் கொடுக்க நல்லபலன் கிடைக்கும். இலை மற்றும் பூவை பச்சையாக அரைத்து தேய்த்துக்குளிக்க வெப்பம் தணிகிறது. சரும நோய்கள் அணுகாது. அம்மை நோய் உள்ளவர்களுக்கு இலையைக்கொண்டு வருட நமைச்சல் குறைகிறது. பட்டையை கசாயம் செய்து வாய் கொப்பளிக்க வாய்ப்புண், வாய் துர்நாற்றம் குணமாகிறது. பற்கள் பலப்படுகிறது. பட்டையில் அதிக அளவு டானின் சத்துள்ளது. கிடைக்குமிடம் வெற்றுத்தரிசு நிலங்களில் தானாக வளர்ந்திருக்கும். ********************************************************************************* கறிவேப்பிலை அமைப்பு சிறிய மரம். இலை மிகவும் பசுமையானது. பூக்கள் வெள்ளை நிறம் கொண்டது. காய்கள் பழுத்தால் கருநீலமாகும். இலைக்கு நல்ல வாசனை உண்டு. பயன்படும் பாகம்: இலை மருத்துவப்பயன் இலையை குழம்புகள் மற்றும் தாளிசம் செய்ய பயன்படுத்துகிறோம். இலையை சீரகத்துடன் சேர்த்து அரைத்து ஒரு நெல்லிக்காயளவு மோரில் கலக்கி குடித்தால் அசீரணத்தால் உண்டாகும் பேதி சீதபேதி உடனே கட்டுப்படுகிறது. இலையை பொடித்து சோற்றில் கலந்து சாப்பிட்டு வர கொழுப்புச்சத்து உடலில் மிகாது. இதனால் அதிக இரத்த அழுத்தம் ஏற்படாது. இவ்விலையுடன் மருதோன்றி இலையைச் சேர்த்து எண்ணெய் காய்ச்சி தலைமுழுகிவர தலைமுடிகள் உதிர்வது நிற்கிறது. கிடைக்குமிடம் சாதாரணமாக வீட்டுத்தோட்டத்தில் இலைக்காக வளர்க்கப்படுகிறது. தோட்டப்பயிராகவும் சில இடங்களில் பெருமளவில் வளர்க்கப்படுகிறது. விதைகளை நடவு செய்து கன்றுகள் உற்பத்தி செய்யவேண்டும். அறுகம்புல் மருத்துவப்பயன் அறுகம்புல்லின் தாவரவியல் பெயர் Cynodon dactylon இது ஒரு படரும் புல் வகையைச்சார்ந்தது. வேர்கள் ஆழமாகச்செல்லும் தாள் (இலை) சொரசொரப்பானதுசுத்தம் செய்த அறுகம்புல்லை இடித்துப் பிழிந்தச்சாற்றை ஒரு டம்ளர் தினமும் காலையில் குடித்துவர சிறுநீர் நன்றாகக் கழிகிறது. உடல் வீக்கம் குறைகிறது. வயிற்றில் தங்கியுள்ள நஞ்சுகள் நீங்குகிறது. இரத்தம் சுத்தியடைகிறது. அறுகம்புல் சாறு தேங்காய் எண்ணெய் இவைகளை சம அளவு சேர்த்துத் தைலமாகக் காய்ச்சி ஆறாத விரணங்கள் படை சிரங்கு வறட்டுத்தோல் போன்ற தோல் நோய்களுக்கு தொட்டுப்போட அவைகள் விரைவில் குணமாகிறது. வேரை நசுக்கி தண்ணீரில் கரைத்து வடிகட்டி குடித்துவர பெண்களுக்கு ஏற்படும் சூதகக்கசிவு நீங்குகிறது. மனச்சோர்வு தூக்கமின்மை வலிப்புக்கும் அறுகம்புல் சாறு சிறந்த மருந்தாகிறது. ********************************************************************************** பூனை வணங்கி சாதாரணமாக விலங்குகள் அனைத்தும் ஏதாவது ஒரு மூலிகைக்கு கட்டுப்பட்டு நிற்கும். மதம் கொண்ட யானை முதல் சாதுவான பூனை வரை இதற்கு விதிவிலக்கல்ல. கொடூரமான புலி, சிங்கம் உட்பட பல மிருகங்களும் தங்கள் உடலை வளைத்து நெளித்து சமன் செய்து கொள்ளும். புலி போன்ற தோற்றம் உடைய பூனை மிகுந்த சாதுவான மிருகம். ஆனாலும் எவ்வளவு பழகினாலும் சில நேரங்களில் சீறும் குணம் கொண்டது. அதனை கட்டுப்படுத்தும் மூலிகைதான் பூனை வணங்கி. இந்த மூலிகை அருகே பூனை செல்லாது. தமிழகம் உட்பட இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் தானாகவே வளரும். முக்கோண வடிவ இலை ஓரங்களில் அரும்பு அரும்பாக இருக்கும். சிறு செடியான இதன் இலை. இடுக்குகளில் வெண்மை நிறப்பூக்களும், மிளகு அளவிலான காய்களும் இருக்கும். அதிமஞ்சரி, அண்டகம், அக்கினி சிவன், பூனை வணங்கி, அனந்தம் என பல்வேறு பெயர்களில் இந்த மூலிகைச்செடி அழைக்கப்படுகிறது. இந்த மூலிகை செடியின் கீரையை (இலை) ஆமணக்கு எண்ணெய்யில் தாளித்து 48 நாட்கள் தொடர்ந்து சுடுசோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்வு தொடர்பான பல்வேறு நோய்களும் நம்மை விட்டு போகும். இதன் சாற்றை எடுத்து 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 2 தேக்கரண்டி அளவு கொடுத்தால் வயிற்றை கழியச்செய்து கோழையை அகற்றி வயிற்றில் உள்ள புழுக்களை கொல்லும். மாந்திரீக மூலிகையான இது அனைவரையும் வசீகரப்படுத்தும். கோழை நீக்குதல், இருமலை கட்டுப்படுத்துதல், விஷக்கடி, ரத்தமூலம், வாதம், நமைச்சல், ஆஸ்துமா, குடல்புழுக்கள், மூட்டுவலி, தலைவலி, மலமிளக்கி என பலவற்றுக்கும் நிவாரணியாக இந்த இலை உள்ளது. இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டினால் படுக்கை புண்கள் ஆறும். இதன் இலையில் மஞ்சள் மற்றும் கல் உப்பு கலந்து அரைத்து போட்டால் அனைத்து வகை சொறி சிரங்குகளும் தீரும். வேருடன் செடியை பிடுங்கி நிழலில் உலர்த்தி சூரணம் செய்து 2 முதல் 5 கிராம் வரை பசு நெய்யில் கலந்து காலை மாலை வேளைகளில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் 18 வகையான மூலம் தீரும். மோரில் கலந்தும் குடிக்கலாம். இந்த மருந்தை சாப்பிடும்போது புளி, காரம் போன்றவற்றை சமையலில் நீக்கினால் சிறப்பான பலன் கிடைக்கும். வேர் சூரணம் 1 பிடி இலை ஆகியவற்றை 1 லிட்டர் நீரில் போட்டு 8 ல் ஒரு பங்காக காய்ச்சி குடித்தால் கீரி பூச்சி, நாடாப்புழு, நாக்குப்பூச்சி நீங்கும். பேதியாகும் தன்மை கொண்டது. எனவே சிறுவர்களுக்கு பாதியளவு கொடுக்கவேண்டும். இலை சாற்றில் உப்பு, சுண்ணாம்பு கலந்து ஆமணக்கு எண்ணெய்யுடன் தடவினால் மேகப்புண் ஆறும். இலை பொடியை மூக்குப்பொடி போல் போட்டுக்கொண்டால் தலைவலி தீரும். முழு செடியையும் காய வைத்து சூரணம் செய்து சிட்டிகை அளவு காலை மாலை ஒரு மண்டலம் (48 நாள்) சாப்பிட்டால் பவித்தரம் தீரும். முழங்கால் வலி இருந்தால் இதன் வேரை அரைத்து அதனுடன் சமஅளவு சுண்ணாம்பு, வசம்பு, கருப்பட்டி சேர்த்து பற்று போட்டு வந்தால் வலி பறந்து போகும். இத்தகைய சிறப்புகளை கொண்ட பூனை வணங்கியை எங்கே போய் தேடுவது? பூனை வணங்கி என்றால் எந்த செடி? என எண்ணி குழம்ப வேண்டாம். எங்கும் பரவிக்கிடக்கும் குப்பைமேனி செடிதான் அது. முன்னோர் கண்டறிந்து கூறிய குப்பைமேனியை பயன்படுத்தி குப்பையாக மாறும் மேனியை பயனுடையதாக்கி நலமுடன் வாழ்வோம். நன்றி: தினகரன் *********************************************************************************** துளசி * துளசி இலைகளை, வெயிலில் நன்கு உலர்த்தி, பொடி செய்து, ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, தேனில் குழைத்து சாப்பிட்டால், பூச்சி, வண்டுக்கடி காரணமாக ஏற்படும் விஷம் மாறும். * துளசி இலைகளை காய வைத்து இடித்து, தயார் செய்த கஷாயத்துடன், தேன், பசுவின் பால் கலந்து உண்டால், கணையச் சூடு அகலும். * துளசி சாற்றில், சம அளவு தேன் கலந்து, ஐந்து நாட்கள் உட்கொள்ள, வாயு தொடர்பாக ஏற்படும் நோய்கள் குணமாகும் RAJ at 05:52 Share No comments: Post a Comment

Tuesday, 14 February 2017

இனப்பெருக்க உறுப்பில் நீடிக்கும் கிளர்ச்சி உணர்வு அல்லது நீடிக்கும் பாலியல் கிளர்ச்சி (Persistent Genital Arousal) http://dhunt.in/1Xpoy?s=a&ss=com.google.android.apps.blogger via Dailyhunt
ஆண்களின் கவனத்துக்கு! ஆயுர்வேதம் சொல்லும் 8 அறிவுரைகள்! http://dhunt.in/1XKu2?s=a&ss=com.google.android.apps.blogger via Dailyhunt

Friday, 27 January 2017

പനങ്കുല പോലെ മുടി വളരാന്‍ തൊടിയിലെ ഒരു ഒറ്റമൂലി http://dhunt.in/1M4tV?ss=memo via Dailyhunt

Thursday, 26 January 2017

5

😀உண்டு
😎மீடியம்

Plain வேணும்
(8 $ 9) ஒன்று

5😀

6😀

9 😀

10

11😀

12😀

13

14😀

15😀

16😀

18

19😀 $ 20😀 $ 21😀

22 😀$ 23😀

24😀

26😀$27😀$28😀$29😀$30😀

31😀

32😀

33😀

34😀

35 $ 36

37😀 $ 38 $ 39

40😀

41

42😀

2

5Plan  இருக்கு

😀 இல்லை

👽 சுமார்

👹 மோசம்

1😀

2😀

3😀

4 👽

5

6👹

7

8👹

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

1

🛇இல்லை

👽 மீடியம்

🛇1

🛇2

🛇3

4

5

🛇6

7

8

9

11

12

13

15

16

17

18

19

20👽

21

🛇22

23

24

25

26

27

28

29

30

31

32

33 

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

46

47

48

49

50

51

52

53

54

55

56

57

58

59

60

61 😀2016 

62

Tuesday, 17 January 2017

Forigin co

🏮 medi
📧...note sirusu
***** A

Afghanistan😀🌍
Albania rep😀
Algeria😀
American Samoa
Andorra 😀
Angola😀🌍❤
Anguilla
Antarctica
Antigua and Barbuda
Argentina 😀
Armania 😀
Aruba😀
Ashmore and  cartier islands
Ascension islands
Australia 😀
Austria 😀
Azerbaijan
Azores
Akrotiri

***** B

Bahamas islands 😀
Baharain 😀
Bahawalpur
Bangladesh😀 🌍📧
Barbados😀
Belarus
Belgian Congo
Belgium😀
Belize😀
Bermuda 😀
Bhutan 😀🌍
Binakra state
Bolivia 😀🌍
Bosnia-herezegovina
Botswana 😀
Bouvet islands
Brazil 😀🌍
British virgin islands
Brunei 😀
Bulgaria 😀
Burkino Faso
Burma😀🌍
Burundi 😀🌍
Benin

***** C
Cambodia 🌍
Cameroon
Canada😀
Cap verde islands😀
Cayman islands😀
Ceylon rep😀
Ceylon british😀
Central  African republic
Chad
Chile😀
China😀 🌍📧
Christmas  islands
Clipperton islands
Colombia🌍
Comoros 😁
Confederation helivetica
Congo 😀🌍
Cool islands
Cocos islands
Coral  sea islands
Costa rica😀
Croatia😀
Cuba😀
Curaco islands
Cyprus british😀
Cyprus rep😀
Czech republic😀
Czechoslovak socialist republic😀

**** D
Denmark😀
Dhekelia
Djibouti😀
Dominicana😀
Dominican republic🌍

***** E
East caribbean stats 😀
East Africa😀
Ecuador😀
Egypt😀 🌍📧
El salvador
England😀
Eritrea😀🌍
Estonia 2nd rep😀
Ethiopia😀🌍
Euro France 😀
Euro Germany 😀
Euro😀
Europa islands

***** F
Faeror islands
Faroe islands
Falkland islands😀
Fiji   😀
Finland😀
France😀
French guinea
French  Polynesia 😀

***** G
Gabon
Gambia
Gaza strip
Georgia 😀
Germani😀
Ghana😀🌍
Gibralater
Glorioso islands
Greece😀🌍
Greenland
Grenada
Greek kingdoom😀
Guadeloupe
Guam
Guatemala😀🌍
Guernsey😀
Guinea😀
Guyana😀🌍
Guinee😀🌍
***** H
Haiti🌍
Holy see    (vatican city)
Honduras😀🌍
Hong kong😀🌍
Hungary😀

***** I
Iceland😀
INDIA😁
Indonesia😀🌍📧
Iran kingdom😀🌍
Iraq😀🌍
Ireland 😀
Isle of man😀
Israel😀
Italy😀🌍📧
Ivory coast
Liban 😀

***** J
Jan mayen
Japan😀
Jamaica😀🌍
Jersey
Jordan😀
Juan de nova islands
Jugoslavije🌍

***** K

Katanga
Kazakhstan😀
Kenya😀🌍
Kirghizia
Kiribati😀
Kronor😀
Kuwait😀
Korea😀
  "    South
Kyrgyzstam
Kidzania🌍

***** L

Laous 😀🌍
Latvia😀
Liban french
Lebanon😀🌍
Libya😀
Lesotho
Liberia
Lithuania 2nd rep😀
Liechtenstein
Luxembourg 😀

***** M

Macau😁
Macedonia😀🌍
Madagascar😀🌍
Malagasy
Malawi😀🌍
Malaya😀

Malaya and British board 😁
Malaysia😀🌍
Mali
Malta rep😀
Marshall iselands
Maldives😀🌍
Martinique
Mauritanie🌍
Mauritius😀
Mayotte
Mexico😀
Mombasa
Manaco

Moldova 😀🌍
Montserrat
Mongolia🌍
Morocco😀
Mozambique 😀🌍
Muscat
Myanmar 🌍

*****N
Namibia😀
Naura
Navassa islands
Nagorno karapakh🌍
Nepal😀
Netherlands😀
Netherlands East Indies😀
Netherlands antilliens😀
New Caledonia
New guinea
New Zealand 😀
New foundland
Nicaragua😁🌍📧
Niger
Nigeria😀🌍
Niue
Norfolk islands
Northern  mariana islands
Norway😀
Nova Scotia
North korea😀🌍

***** O
Oman😀

***** P

Pakistan😀
Palau
Palestine
Panama😀
Papua new guinea 😀
Paracel islands
Paraguay
Pitcairn islands
Peru🌍
Philippines😀
Pitcairn islands
Poland😀🌍
Portuguesa rep😀
Puerto Rico
Polynesie french 😀
***** Q
Qatar😀🌍

***** R

Reunion
Southern Rhodesia😀
Rhodesia and Nyasaland😀
Romania😀🌍
Russia 😀
Rwanda 😀

***** S
San Marino
Sarawak
Samoa
Saudi Arabia 😀
Scotland 😀
Serbia rep😀🌍
Serbia and  Montenegro
Senegal
Seychelles😀
Sierra Leon😀
Singapore 😀
Slovakia 😀
Slovenia 😀
Somalia 😀🌍
South Africa 😀
South Arabia 😀
South Korea
Solomon  islands 😀
Spain😀
Sri Lanka 😀🌍
ST  helena😀
ST  kitts and Nevis
ST Lucia
ST  Pierre and miquelon
ST  Vincent and the grenadines
Sudan
South sudan😀🌍
Suriname😀🌍
Svalbard
Swaziland 😀
Sweden 😀
Switzerland 😀
Syria 😀

***** T

Tajikistan 🌍📧
Taiwan 😀
Tanzania
Thailand 😀
Tibet
Togo
Tokelau
Tonga😀
Trinidad & Tobago😀🌍
Tunisia 😀
Turkey😀
Turkmenistan
Tuvalu
Transinistria😀🌍

***** U

U.S.S.R😀
Uganda😀
United arab Emirates 😀🌍🏮
United  kingdom 😀
United  States of America 😁

USA  Pennsylvania😁

USA liberty😁

USA nevada😁

USA Connecticut 😁
Uruguay 😀
Uzbekistan 😀🌍
Ukraine 😀🌍

***** V
Vanuatu😀
Vaticanty
Venezuela 😀
Vietnam 😀🌍
Virgin islands

***** W

Wake islands
Wallis and  futuna
West bank

***** Y
Yemen 😀
Yugoslavia 😀

***** Z
Zaire 😀🌍
Zambia 😀🌍
Zanzibar
Zimbabwe 😀