Tuesday, 31 October 2017
ஜோஸ்யம்
வில் காணும் கனவுகளுக்கே பலன் தரும் நிலையாகும் பகற்கனவு பலன் தராது
1,)சந்திரனை,சூரியன் பிடிப்பதாகக் கனவு கண்டால்-யோகம் தரும்
2,)பழமரங்கள்,மலைப்பிரதேசம் இவைகளில்-யோகமாகும்
3,)மரங்கள் பழங்கள் அதிகமாக இருக்க மாமரம்,புளியமரம் பாக்குமரம் தென்னைமரம் இவற்றில் காய்களும் நிறைந்திருக்க-செல்வம் சேரும்
4,)எதிலும் ஏறுவதாகக் கனவு கண்டால்-உயர்நிலை பெறுவார்கள்
5,)ஆற்றுநீரை, கடல் அலையைப் பிடிப்பதாகக் கனவு கண்டால்-செல்வம் சேரும்
6,)பெற்றோர்,நண்பர்களை,மக்களைப் பிடிப்பதாக
கனவு கண்டால்-புகழ் பெறுவார்கள்
7,)மதுகுடிப்பதாகவும்,தாசிகளுடன் உறவு கொள்வதாகவும் கனவு கண்டால்-மகிழ்ச்சியான காலமாகும்
8,)வெள்ளைப் பட்டு அணிந்த அழகான பெண்ணைக் கண்டால்-செல்வம் சேரும்
9,)அருவருப்பான மனிதர்கள்,காகம்,மீன்,இரத்தம்,
விலைமாதர் இவர்களைக் கனவில் கண்டால்-
செல்வம் சேரும்
10,)இளம் பெண்,மாலை அணிந்து வெள்ளை உடை அணிந்து,வாசனைப் பொருட்களை படுக்கையில்
அணிந்து,அமர்ந்திருந்தால்-புகழ்பெறும் காலம்
11,)இளம் பெண் தாமரை மலர் ஏந்தி வருவதைப்
பார்த்தால்-அதிர்ஷ்டம் வரும் காலம்
12,)காளைமாடு அரசன், பசு,குதிரை,பிடிப்பதாகக்
இவைகளைப் கண்டால்-மேன்மை பெறும் குடும்பம்
13,)சேவல்,தரும் ஆபத்து மிருகங்கள்,பெரிய மரம்,
பறவை தங்கநிற இவைகளைப் பிடிப்பதாகக் கண்டால்-பெறும் காலம் அதிர்ஷ்டம்
14,)அரசனுடன் இருப்பதாகவும் தேவர்களுடன் பேசுவதாகவும் கண்டால்-உயர்வடையும் நிலையைத் தரும்
15,) வீடு கட்டுவதாகவும்,மரம் நடுவதாகவும், பண்ணை அமைப்பதாகவும் கண்டால் கனவு-
புகழ்பெறுவார்கள்
16,)மலர்.தாமரை,வெள்ளைப்,பூமாலை,ஆபரணம்
இவைகளைப் பெறுவதாகக் கண்டால்-பெறும்புகழ்பெருவார்
17,)மாம்பழம்,பசு சாணம்,இவைகளைக் கண்டால்-
பெறும் காலம் அதிர்ஷ்டம்
18,)பனங்கள் குடிப்பதாகக் கண்டால் கனவு-பெறலாம் லாபம்
19,)காளையை ஓட்டிச் செல்வதாகவும் காரில் தனியாக ஓட்டிச் செல்வதாகவும் குதிரையைச்
செலுத்துவதாகவும் கண்டால்-பெறும் அதிர்ஷ்ட காலமாகும்
20,)மிருகங்களுடன் சண்டையிடுவதாகக் கண்டால்
அதிர்ஷ்டமான காலமாகும்
21,)பால் குடிப்பதாகக் கண்டால்-சேரும் செல்வம்
22,)பாம்பு கடித்து இரத்தம் வருவதாகவும் நாய்கடித்து இரத்தம் வருவதாகவும் கண்டால்-
கனவு அதிர்ஷ்டம் கூடிவரும் காலமாகும்
23,)வெள்ளைநிறப் பாம்பு கையில் கடிப்பதாகக்
கண்டால்-சேரும் செல்வம் ஒரு மாதத்திற்குள்
24,)துண்டிக்கப்பட தலை இரத்தம் கொட்டுவதாகக்
கண்டால்-சேரும் செல்வபெறுக்கு
25,)இளமைக் காலம் முதுயாவதாகக் கனவு கண்டால்-அதாவது கிழவராவதாக கண்டால் நீண்ட ஆயுள் தரும் வரும் விபத்தால் ஆபத்து நீங்கிவிடும்
26,)திருக்கோவிலை அலங்காரம் செய்வதாகக் கனவு கண்டால்-காத்திருக்கிறது நல்ல அதிர்ஷ்டம்
27,)வெள்ளை பசு,வெள்ளை ஆடை,இவைகளைக் கண்டால்-நிச்சயம் வெற்றி
28,)வீடு எரிவதாகவும் தானியம் சேமிப்பதை கண்டால்-செல்வம் சேரும்
29,)தங்கச்சிலையாக-தான் மாறுவதாகக் கண்டால்
கண்டம் விலகிவிடும் புகழ்சேரும்
30,)சாதம்,பழவகைகள், ஆறு,கடல்,தயிர்,பால்,நெய்,
மாங்கனி,சீனிவெல்லம்,பாயசம்,தண்ணீர்க்குடம், சாமரம்,இரத்தம்.சமைத்த மாமிசம்,இவைகளைக் கையில் பிடித்தாலும் சுவைத்தாலும் வேதம் ஓதுவதைக் கேட்டாலும்-செல்வம் சேரும்
31,)தெய்வம்,குரு,சாது,இஷ்ட தெய்வம்,நல்வார்தை இவர்களுடன் பேசுவதாகவும்,பாம்பு, கடிப்பதாகவும்
பூச்சிகடிப்பதாகவும்,பெண்களுடன் பேசுவதாகவும்
கனவு கண்டால்-விளையும் நன்மை விரைவில்
32,)பணம்,சாதம்,வெற்றிலை,பாக்கு,தானியம், இவைகளைப் பெறுவதாகவும்,சாதத்தை உண்பதாகவும்,தான் பால் அபிஷேகம்,செய்யப்படு
வதாகவும் கனவு கண்டால்-விரைவில் லாபம்
பெறுவார்கள்
33,)பிணைக்கைதியாக ஆக்கப்படுவதாகக் தான் கட்டுப்படுவதாக, கண்டால்-தேறிவரும் உடல்நலம்
{அங்கதுடிப்புகளும் அங்களும் பலம்களும்}
அங்கத் துடிப்புக்கள் உடம்பில் எப்போதும் நிகழ்வதில்லை: எப்போழுதாவது ஒவ்வொரு முறைதான் ஒவ்வொர் உறுப்பில் நிகழும்.அவ்வாறு நிகழும் துடிப்புக்களை கொண்டு அவரவரும் தத்தம் குணநலன்களையும்.வாழ்க்கையின் நேரும் நிகழ்ச்சிகளையும்,அதிர்ஷ்டங்களையும் அறிந்து கொள்ளலாம்
ஒருவருடைய தலையில் உச்சிப்பகுதி துடித்தால் அது நல்ல் பலனைக் குறிப்பதாகும்,நீங்காமல் இருந்து வந்த துன்பமெல்லாம் நீங்கும் இன்பம் பிறக்கும்
உச்சந்தலையின் வலது பாகத்தில் துடிப்பு உண்டானால், யாதேனும் ஒரு காரணத்தால் அச்சம் உண்டாகும்,
உச்சந்தலையில் துடித்தால்-துன்பம் நீங்கும்,2)-உச்சந்தலை இடதுபாகம்-பெருமை உண்டு,3)-தலை-பெருமை,புகழ்,செல்வம் 4)-நெற்றியின் இடதுபாகம்-நிறைந்தசெல்வ
5)-நெற்றியின் வலது பாகம்-நோய்நீங்கும்(6)-வலது புருவம்-பெருமை 7)-இரண்டு புருவங்களும் பெருமை(8)-கண்ணின் பின்பாகம்-பெரும்புகழ்,செல்வம்(9)-இடது கண்ணின் இமை-செல்வம் சுகவாழ்க்கை(10)-இடது கண்-மிகுந்த பெருஞ்செல்வம்..{11}-கழுத்து-துன்பங்கள் அறவே நீங்கும்(12)-பிடரியின் இடதுபுறம்-சிறப்பு13)-இடது புயப்புறம்-நல்ல மனைவி 14)வலது புயப்புறம்-வழக்கில் வெற்றி 15)-வலது கண்டக்கை-உடைச் சிறப்பு 16)இடது கண்டக்கை-தோஷம் நீங்கும், 17) வலது ழுழங்கை-தவப்பயன் 18)-இடது ழுழங்கை-தனச் சேர்க்கை-19)-வலது முன்கை- பெருக்கமுள பேறு 20)-இடது உள்ளங்கை-இலாபம்(21)-வலது கை பெருவிரல்-இலாபம் 22)-வலது கை ஆள்காட்டி விரல்-நன்மைசெல்வம் 23)-வலது கை நடுவிரல்-நல்ல காரியம் 24)-வலது கை மோதிரவிரல்-பெருமை 25)-வலது கை அடிபாகம்-சிறந்த காரியத்தால் செல்வம் 26)-இடது கை பெருவிரல்-நிறைவான வாழ்க்கை(27)-இடது கை பெருவிரல்-இராஜநோக்கம்(28)-இடது கை மோதிரவிரல்-நன்மை,தனம் 29)-இடது கை சிறுவிரல்-மரணமில்லை 30)-இடது முலை-சுக வாழ்க்கை(31)-வலது கைப்பட்டை-புதிய ஆடை (32)-மூக்கின் வலது பாகம்-நற்பாக்கியம்,செல்வம்(33)-மூக்கின் இடது பாகம்-செல்வம்,34)-மேல் உதடு-நல்ல செய்தி 35)-கீழ் உதடு-புதிய தின்பண்டம் 36)-இடது விலாவின் வலது பாகம்-பொருள் சேரும் பயணம் 36)-இடது விலாவின் இருபாகங்கள்_நோய்தீரும் இன்பம் உண்டு துன்பம் நீங்கும் வினை தீரும் 37)-இடை வேள்வி புரிதல் மிகப்பேறு,
38)-வலது விதை-யானை குதிரை ஏற்றம் 39)-இடது விதை-நோய்நீங்கும் 40)-இடது தொடை-நல்ல செய்தி 41)-இரு தொடைகள்-செம்பொன் உண்டாகும் 42)-இடது ழுழந்தாள்-உலகை ஆளுதல் 43)-வலது கணைக்கால்-செல்வம் உண்டாகும் 44)-இடது புறவடி-வழக்கில் வெற்றி 45)-இடது உள்ளங்கால்-தேசப் பயணம் 46)- இரண்டு உள்ளங்கால்கள்-பல்லக்கில் ஏறுதல் 47)-கால்விரல்கள் பத்து-நன்மைகள்
திருமகள் சேர்க்கை சிறப்புமிக்க வாழ்க்கை
{பயக்கும் தீமை துடிப்புகள்}
1)-உச்சந்தலையின் வலது பாகம்-அச்சம் 2)-தலையின் பின்பாகம்-பகை 3)-இடது புருவம்-பெரிய பொல்லாங்குப் பேச்சு 4)-வலது கண் இமை மேல் நோக்கி-வழக்கு வந்தே தீரும் 5)-வலதுகண் இமை நோக்கி-கவலை அழுகை6)-இடது கண் இமை நோக்கி-துணைவனுக்குத் துன்பம்(7)-வலது கண் ழுழுவதும்-வருத்தம் நோய் 8)-வலது புயப்புறம்-துன்பம் தரும் செய்தி(9)-இடது புயம்-உறவினர் இறப்பு
10)-இடது முன்கை-பிறரால் துன்பம் 11)-வலது உள்ளங்கை-இழிவு வரும் 12)-வலது புறங்கை-வழக்கு உண்டாகும் 13)-இடது புறங்கை-துன்பம் வ்ரும் 14)-வலது கை சிறுவிரல்-உற்றார் இறப்பு 15)- இடது கை நடுவிரல்-வழக்கு உண்டாகும் 16)-இடது கை-கவலை,இருந்த பதவியை இழத்தல் 17)-நெஞ்சு-துன்பம் வரும்18)-வலது முலை-இறப்பு19)-தொப்புள்-மிகுந்த கவலை20)-வயிறு-நாள் தோறும் நோய் 21)-வலதுபுற முதுகு-நோய் வந்து நீங்கும் 22)-இடது புறமுதுகு-குடியிருந்த மனையை இழத்தல் நெடுந்தொலைவு செல்லுதல்23)-முதுகு ழுழுவதும்-வருத்தம் தணியாநோய் 24)-இரண்டு கைப்பட்டைகள்-குற்றமுடையது
25)-வலது விலா-வருத்தம் கவலை 26)-இடது விலா-வீட்டை இழத்தல் 27)-ஆண்குறி-தொலைவில் உள்ளவரால் கவலை 28)-இரண்டு விதைகள்-வழக்கு உண்டாகும் 29)-வலது தொடை-முறையற்ற வகையில் வழக்கு,வெற்றி 30)-வலது ழுழந்தாள்-கோபம் 31)-வலது கண்டைக்கால்-அடிமை 32)-இடது கண்டைக்கால்-பெருநோய்,கவலை 33)-இடது கணைக்கால்-இறப்புச் செய்தி 34)-இரண்டு கணைக்கால்கள்-நடுக்கம் ஓட்டம்35)-வலது புறவடி-நோய்,37)-வலது உள்ளங்கால்-நோய் சுபம் சுபம் சுபம்
\i/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment